BIO BOOSTER 2025 ஆன்லைன் உயிரியல் பாட வகுப்புகள் | Online Classes for NEET Tamil Medium

Mastering Biology: Online Classes for NEET 2025 Tamil Medium

Bio Booster 2025, Online Classes for NEET Tamil Medium: NEET 2025க்கான ஆன்லைன் வகுப்புகள்:- வருங்கால மருத்துவர்களே! நீட் 2025 தேர்வுகளுக்கு நீங்கள் தயாராகிவிட்டீர்களா? இந்தச் சோதனையில் வெற்றி பெற்று மருத்துவ உலகில் உங்கள் இடத்தைப் பெறுவது எவ்வளவு முக்கியம் என்பதை நாங்கள் அறிவோம். அதனால்தான், உங்களுக்கான நீட் உயிரியல் ஆன்லைன் வகுப்புகள் ஆரம்பித்துள்ளோம். இந்த வகுபுகள் உங்கள் கனவை நினைவாக்க பெரிதும் உதவும்.

Online Classes for NEET Biology

பாடம் 01 : உயிரி உலகம்
வகுப்பு 01 : உயிரினங்களின் பொதுப்பண்புகள் + DPP (1) + விடை
வகுப்பு 02 : வகைப்பாட்டு பிரிவுகள் + DPP (2) + விடை
பாட பயிற்சி : வினா தாள் + விடை
பாடம் 02 : உயிரியல் வகைப்பாடு
வகுப்பு 01 : ஐந்து உலக வகைப்பாடு + DPP (1) + விடை
வகுப்பு 02 : உலகம் மொனிரா + DPP (2) + விடை
வகுப்பு 03 : உலகம் புரோட்டிஸ்டா + DPP (3) + விடை
வகுப்பு 04 : உலகம் பூஞ்சைகள் & பிளான்டே + DPP (4) + விடை
வகுப்பு 05 : உலகம் அனிமேலியா & வைரஸ்கள் + DPP (5) + விடை
பாட பயிற்சி : வினா தாள் + விடை

More Study Materials

ALSO READ:  [PDF] NEET Chemistry High Weightage Chapters 2024

A dedicated lecturer in botany, a skilled writer and a talented visual artist from Tamil Nadu, India.

3 thoughts on “BIO BOOSTER 2025 ஆன்லைன் உயிரியல் பாட வகுப்புகள் | Online Classes for NEET Tamil Medium”

Leave a Comment